உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மொத்தமாக வேட்பாளர் தலையில் தேர்தல் செலவு? | ADMK | EPS | Palanisami | ADMK Candidates

மொத்தமாக வேட்பாளர் தலையில் தேர்தல் செலவு? | ADMK | EPS | Palanisami | ADMK Candidates

தேர்தல் செலவுகளுக்கு அச்சப்பட்டு, பழனிசாமி தேர்வு செய்திருந்த வேட்பாளர்களில் 19 பேர் பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேஜ கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, பழனிசாமி ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். மார்ச் 18ல் பழனிசாமி உள்ளிட்ட 5 அல்லது 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடை சுமுகமாக முடித்து, இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட பழனிசாமி திட்டமிட்டு இருந்தார்.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை