உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என்ன முடிவு எடுக்க போகிறார் EPS? அதிமுக இளைஞரணி வேதனை | ADMK Crisis | EPS | ADMK Youth Wing

என்ன முடிவு எடுக்க போகிறார் EPS? அதிமுக இளைஞரணி வேதனை | ADMK Crisis | EPS | ADMK Youth Wing

அதிமுக இளைஞரணி மாநில செயலர் விஜயகுமார் தலைமையில், அந்த அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதுகுறித்து, அணியின் மாவட்ட செயலர்கள் கூறியதாவது, அதிமுகவில் இளைஞர் அணி செயல்பாடு மோசமாக இருக்கிறது. அதுகுறித்த, தங்கள் ஆதங்கத்தை அனைத்து நிர்வாகிகளும் கொட்டி தீர்த்தனர். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதிமுகவில் பதவியை வாங்கிவிட்டு, வேறு கட்சிகளுக்கு ஓடுபவர்களுக்கு தான் எல்லாம் கிடைக்கிறது. சட்டசபை தேர்தலில், இளைஞரணிக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைக்கவில்லை.

ஜூலை 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை