வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஊழல் பணம் கொட்டிக் கிடக்கிறது
அதிமுகவில் களையெடுக்கும் பழனிசாமியின் அடுத்த மூவ் palanisamy | Eps | Admk | Eps Meeting
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அதிமுகவின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பொதுச்செயலாளர் பழனிசாமி தோல்விக்கான காரணங்களை ஆலோசித்து வந்தார். இந்த கூட்டங்களில், அதிருப்தி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்துதான் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறார்.
ஊழல் பணம் கொட்டிக் கிடக்கிறது