/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி கரம் பிடித்து கதறி அழுத தாய் | EPS | ADMK | Gopichettipalayam | ADMK Meeting
பழனிசாமி கரம் பிடித்து கதறி அழுத தாய் | EPS | ADMK | Gopichettipalayam | ADMK Meeting
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி நேற்று பொதுக்கூட்டம் நடத்தினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த இந்த கூட்டத்தில் பிரசாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிமுக தொண்டர் அர்ஜுன் மயங்கி விழுந்து இறந்தார். அவரது உடலுக்கு இன்று பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அர்ஜுனனின் தாயாருக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
டிச 01, 2025