/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வசதி படைத்தவர்களுக்கும் தாராளம் காட்டும் அரசு | Agriculture EB Service | Free EB Service
வசதி படைத்தவர்களுக்கும் தாராளம் காட்டும் அரசு | Agriculture EB Service | Free EB Service
தமிழகத்தில் விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி ஆகிய இரண்டு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின்சாரம் என இரண்டுமே இலவசம். சுயநிதி பிரிவில் வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசம். விவசாய இலவச மின்சாரத்திற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக கொடுக்கிறது.
டிச 26, 2024