உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பவர் காட்டும் பழனிசாமி: எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான அறிவிப்பு | AIADMK-BJP Alliance | EPS Amit

பவர் காட்டும் பழனிசாமி: எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான அறிவிப்பு | AIADMK-BJP Alliance | EPS Amit

2025 ஏப்ரல் 11ம் தேதி, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க - பா.ஜ., கூட்டணியை அறிவித்தார். அதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது, அருகில் அமர்ந்திருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எதுவும் பேசவில்லை. அவரது மவுனமும் முக பாவனையும், பழனிசாமியை பேச கூட அனுமதிக்கவில்லை. அவரை கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்த்துள்ளது பா.ஜ என்ற விமர்சனத்தை தோற்றுவித்தது. கூட்டணியின் பெயரிலும் சர்ச்சை ஏற்பட்டது. என்.டி.ஏ., கூட்டணி என்று அமித் ஷா சொல்ல, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்று பழனிசாமி சொல்லி வந்தார். இரு கட்சிகளும் இணைந்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஏதும் அடிக்கடி நடத்தவில்லை. #AIADMK_BJP_Alliance #TamilNaduElections2026 #SeatSharingNDA #EdappadiPalaniswami #AmitShahTamilNadu #BJP27Seats #PMK18Seats #AMMK11Seats #NDA_TamilNadu #AIADMK_Leadership #OppositionAllianceDrama #TNAssemblyPolls #PiyushGoyalChennai #EPS_DelhiVisits

மார் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை