உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜானகி நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் குஸ்தி: பரபரப்பு | AIADMK | fight for snacks

ஜானகி நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் குஸ்தி: பரபரப்பு | AIADMK | fight for snacks

விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் வந்திருந்தனர். மண்டப வளாகத்தில் ஒரு இடத்தில் தொண்டர்களுக்கு காபி, டீ ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. தொண்டர்கள் முண்டியடித்து வாங்கினர். காப்பி வாங்குவதில் இரண்டு தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் ஆதரவாக அவர்களது ஆட்கள் திரள இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ