உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பச்சை பொய்... பாக் மூக்கை அறுத்த அமெரிக்கா india vs pakistan | aim-120 amraam missile | india vs US

பச்சை பொய்... பாக் மூக்கை அறுத்த அமெரிக்கா india vs pakistan | aim-120 amraam missile | india vs US

இந்தியாவுடனான போரில் தோற்றுப்போன பாகிஸ்தான், அமெரிக்காவுடன் பெரிய அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள வளங்களை எடுப்பதற்காகவும், தங்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பாகிஸ்தானிடம் நெருங்கி பழகுகிறார் அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் இந்த நட்பை சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக தங்கள் ராணுவத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி