/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breking புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது | Airport Moorthy | Dinamalar
Breking புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது | Airport Moorthy | Dinamalar
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் டிஜிபி ஆபீஸ் முன் நேற்று நடந்த சண்டையில் விசிக நிர்வாகிகளை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி மீது புகார் விசிக நிர்வாகி திலீபன் அளித்த புகாரில் 3 பிரிவுகளில் மூர்த்தி மீது வழக்கு பதிவு ஆபாசமாக பேசுதல், தாக்கியது கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் மெரினா போலீசார் வழக்கு
செப் 07, 2025