உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்? | Ajit Doval | Srilanka

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு ரகசிய பயணம்? | Ajit Doval | Srilanka

நாலா பக்கமும் சுத்துபோட்ட சீனா தமிழகத்துக்கு பக்கத்தில் பதற்றம்! என்ன நடக்குது கடலில்? டிஸ்க்: இந்தியா சீனா இடையே இப்போது உறவு சுமூகமாக இல்லை. எல்லையில் அடிக்கடி சீன ராணுவம் மோதல் போக்கை கையில் எடுக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுடன் மாலத்தீவு ராணுவ ஒப்பந்தம் செய்த காரணத்தால் அங்கிருந்த ராணுவத்தை இந்தியா திரும்ப பெற்றது. அடுத்து இலங்கை விவகாரத்திலும் சீனா மூக்கை நுழைக்க பார்க்கிறது. கடந்த திங்களன்று கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் சென்றது.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை