உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாற்றம் வேண்டாம் என்றாரா? அஜித் கருத்தால் பெரும் பரபரப்பு | Ajith kumar voter election rumors

மாற்றம் வேண்டாம் என்றாரா? அஜித் கருத்தால் பெரும் பரபரப்பு | Ajith kumar voter election rumors

தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது காலை முதலே தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது தலைவர்கள், திரைப்பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். நடிகர் அஜித் குமார், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்களிக்க ஆர்வத்துடன் வந்து விட்டார். வெள்ளை நிற கோட் அணிந்து வந்த அவர், வாக்குப்பதிவு தொடங்குவதற்காக காத்திருந்தார்

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ