உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அகிலேஷ், அமித்ஷா நேருக்கு நேர் மோதல்-பரபரப்பு | Akhilesh Yadav vs Amit Shah | Waqf (Amendment) Bill

அகிலேஷ், அமித்ஷா நேருக்கு நேர் மோதல்-பரபரப்பு | Akhilesh Yadav vs Amit Shah | Waqf (Amendment) Bill

வக்பு சட்டம் திருத்த மசோதா லோக்சாபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சமாஜ்வாடி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் பேசிய போது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்கும் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மத அமைப்புகளில் இருப்பதில்லை. அப்படி இருக்க வக்பு வாரியத்தில் ஏன் முஸ்லிம் இல்லாதவர்களை சேர்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ஒரு கட்டத்தில் சபாநாயகர் உரிமை பறிக்கப்படுவதாக பேசியதால் அமித்ஷா கொந்தளித்தார்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை