உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி மனோஜ் பாண்டியனுக்கு சிக்கல் | Alangulam | Manoj Pandian | Dmk

தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி மனோஜ் பாண்டியனுக்கு சிக்கல் | Alangulam | Manoj Pandian | Dmk

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தென்காசி ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் சொந்தக் கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் மதிப்பதில்லை என்ற புகார் ஆரம்பத்திலிருந்தே எழுந்து வருகிறது.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை