சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் ரிலீஸ் | Allu Arjun | Pushpa 2
புஷ்பா-2 திரைப்பட ஹீரோ நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுப்பு ஹைதராபாத் தியேட்டரில் புஷ்பா-2 சிறப்பு பிரீமியர் காட்சியின் போது அல்லு அர்ஜுன் சென்றார் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது
டிச 14, 2024