/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமரன் படத்துக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் | Amaran movie | SDPI protest | Sivakarthikeyan
அமரன் படத்துக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் | Amaran movie | SDPI protest | Sivakarthikeyan
கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை ரெட் ஜியான்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள தியேட்டர் முன்பு திரண்ட எஸ்டிபிஐயினர் படத்தை தடை செய்யகோரி கோஷம் போட்டனர்.
நவ 08, 2024