உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / படம் ரொம்ப டச்சிங்; படக்குழுவுக்கு முதல்வர் பாராட்டு | Amaran | Stalin | Amaran Movie

படம் ரொம்ப டச்சிங்; படக்குழுவுக்கு முதல்வர் பாராட்டு | Amaran | Stalin | Amaran Movie

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் நேற்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்காவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படம் முதல்வர் ஸ்டாலினுக்காக நேற்று முன்தினம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ