உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சமூகநீதித் துறை மறைக்கிறது! மாணவர் பாரதிதாசன் புகார்! | AmbedkarScholarship | Bharathidasan | DMK

சமூகநீதித் துறை மறைக்கிறது! மாணவர் பாரதிதாசன் புகார்! | AmbedkarScholarship | Bharathidasan | DMK

மதுரையைச் சேர்ந்த தமிழக மாணவர் பாரதிதாசன், மலேசியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியா பல்கலைக்கழகத்தில் Phd படித்து வருகிறார். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

செப் 18, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanikumar
செப் 18, 2026 12:07

ஏன் தாழ்த்தப்பட்ட 420 மாணவர்க்கு மட்டும் சலுகை. 40-60 லட்சங்கள் வரை செலவு செய்து வெளி நாட்டில்படிக்க வைக்கிறார்கள். மற்ற வகிப்பினர் என்ன பாவம் செய்தார்கள். எங்களுக்கு மட்டும் கனவு தானா?

தொடர்புடையவை

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !