/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்ப்-கமலா யாருக்கு வெற்றி | US President election results | Donald Trump
அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்ப்-கமலா யாருக்கு வெற்றி | US President election results | Donald Trump
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் அதிபர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். மொத்தம் 50 மாகாணங்களில் 538 உறுப்பினர்களை கொண்ட அமெரிக்க பார்லிமென்ட்டில், ஆட்சியை பிடிக்க 270 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
நவ 06, 2024