உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்காவில் ராகுல் பேச்சு: அமித் ஷா கண்டனம் Amit Shah| Rahul| Congress| BJP| Rahul USA Speech

அமெரிக்காவில் ராகுல் பேச்சு: அமித் ஷா கண்டனம் Amit Shah| Rahul| Congress| BJP| Rahul USA Speech

அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உரையாற்றினார். மத்திய அரசு, பாஜ, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணியக்கூட சுதந்திரம் இல்லை என்றார். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே உள்ளனர். 90 சதவீத ஓபிசி, எஸ்சி, எஸ்டிக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை: இந்தியாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் ராகுல் கூறினார்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை