/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஓட்டு திருடப்படுவதாக கூறும் ராகுலுக்கு அமித்ஷா பதிலடி amit shah| rahul| vote chori yatra| bihar
ஓட்டு திருடப்படுவதாக கூறும் ராகுலுக்கு அமித்ஷா பதிலடி amit shah| rahul| vote chori yatra| bihar
பீகார் டு இத்தாலிக்கு யாத்திரை போனாலும் எதுவும் நடக்காது! ஓட்டு திருட்டு புகார் அமித்ஷா தாக்கு பீகார் சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறந்தது. பீகாரின் அர்வால் பகுதியில் நடைபெற்ற பாஜ பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
நவ 09, 2025