உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை விரட்டி அடிப்போம்: அமித் ஷா சூளுரை | Amit Shah Speech at Bihar

பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை விரட்டி அடிப்போம்: அமித் ஷா சூளுரை | Amit Shah Speech at Bihar

ஊழலில் ஊறிப்போன காங் - ஆர்ஜேடி அதிகாரத்திற்கு அலையும் இளவரசர்கள் பீகார் கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம் பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜ - ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய என்டிஏ கூட்டணி, காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் அடங்கிய இண்டி கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை