/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2029ல் மோடி ஆட்சிதான்: அமித் ஷா ஆரூடம் | Amit Shah | Modi 3.0 | BJP | NDA | INDI Alliance
2029ல் மோடி ஆட்சிதான்: அமித் ஷா ஆரூடம் | Amit Shah | Modi 3.0 | BJP | NDA | INDI Alliance
இண்டி கூட்டணி கட்சிகளுக்கு எதிர்க்கட்சி வரிசை தான் நிரந்தரம் ஹரியானாவின் சண்டிகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்து உரையாற்றினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை ஊக்குவிக்கிறது. ஹரியானாவுக்கு இதுவரை 1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சண்டிகர் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. மோடிதலைமையிலான அரசு நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் அவதுாறு பரப்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த வென்ற இடங்களை விட அதிக இடங்களில் பாஜ மட்டும் வென்றுள்ளதை அவர்கள் உணர வேண்டும்.
ஆக 04, 2024