உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சென்னை வந்திறங்கிய அமித்ஷா-கையில் மெகா பிளான் | Amit Shah chennai visit | Annamalai | TN BJP | ADMK

சென்னை வந்திறங்கிய அமித்ஷா-கையில் மெகா பிளான் | Amit Shah chennai visit | Annamalai | TN BJP | ADMK

சென்னையில் இறங்கினார் அமித்ஷா கையில் இருக்கும் 2026 மெகா பிளான் வெளியான பரபரப்பு தகவல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் வந்திருக்கிறார் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா. இரவு 11:15 மணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மூத்த பாஜ தலைவர்கள் எச்.ராஜா, பொன்ராதாகிருஷ்ணன், வானதி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை