உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி அரசு Amit Shah| BJP| Jharkhand election |

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி அரசு Amit Shah| BJP| Jharkhand election |

முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது! அமித்ஷா திட்டவட்டம் ஜார்க்கண்ட்டில் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. 2ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தன்பாட் மற்றும் அதை சுற்றியுள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் - கூட்டணி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்கள் கொள்ளை அடிப்பதில் தான் கவனமாக உள்ளனர்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை