உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அட்வைஸ் | Amit Shah | DMK |MK stalin

முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அட்வைஸ் | Amit Shah | DMK |MK stalin

சிஐஎஸ்எப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56ம் ஆண்டு துவக்க விழா, அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பாதுகாப்பு, மீட்பு பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை