உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊடுருவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: பீகார் அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா வலியுறுத்தல் | Amitshah

ஊடுருவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: பீகார் அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா வலியுறுத்தல் | Amitshah

பீகார் மாநிலம் அரோரியா மாவட்டத்தில் எஸ்எஸ்பி (SSB) எனப்படும் சஹஸ்த்ர சீமா பல் படைப்பிரிவுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பிப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ