உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிசாமியிடம் போனில் பேசிய அமித்ஷா! தேஜ கூட்டணியில் மகிழ்ச்சி! AmitShah | Modi | BJP | AIADMK

பழனிசாமியிடம் போனில் பேசிய அமித்ஷா! தேஜ கூட்டணியில் மகிழ்ச்சி! AmitShah | Modi | BJP | AIADMK

தமிழகத்தில், தேஜ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை வந்திருந்த, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்லாம் சுமுகமாக முடிந்து டில்லி திரும்பினார். அதன் பின் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற கோயல், பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் நம் கூட்டணி தொகுதி பங்கீடு நல்லபடியாக முடிந்தது என்று கூறி உள்ளார். அதற்கு சபாஷ் என தெரிவித்து, மகிழ்ச்சியோடு வாழ்த்தியுள்ளார் பிரதமர். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த விஷயத்தை கூறியுள்ளார் கோயல்.

மார் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !