2029க்குள் போதைப் பொருள் கும்பலுக்கு முடிவுகட்டுவோம்: அமித் ஷா சூளுரை
போதை பொருள் கடத்தல், பயன்பாடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் 38 இடங்களில் போதை பொருள் ஒழிப்புக்கான மத்திய அரசின் முகமைகள், 23ம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டன. இதில் ஒரு சர்வதேச போதைப் பொருள் கும்பலை கண்டுபிடித்து, 18 பேரை கைது செய்தனர்.
அக் 25, 2026