உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக தலையில் அமித்ஷா இறக்கிய இடி | amit shah | ramadoss vs anbumani | pmk crisis | tn election 2026

திமுக தலையில் அமித்ஷா இறக்கிய இடி | amit shah | ramadoss vs anbumani | pmk crisis | tn election 2026

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில் பாமக இரண்டு துண்டாக உடைந்து விட்டது. ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அவரது மகன் அன்புமணி தலைமையில் இன்னொரு அணியும் செயல்படுகிறது. இரு தரப்பும் எலியும் பூனையுமாக செயல்படும் நேரத்தில், ‛ஐயாவுக்கு ஏதாவது ஒன்று என்றால், சும்மா இருக்கமாட்டேன்; தொலைத்து விடுவேன் என்று ராமதாஸ் மீது இப்போது அன்புமணி பாசத்தை கொட்டி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி