உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING அம்மா உணவகங்களில் 2 நாளுக்கு உணவு இலவசம் | Amma Unavagam | MK stalin | Chennai Rains

BREAKING அம்மா உணவகங்களில் 2 நாளுக்கு உணவு இலவசம் | Amma Unavagam | MK stalin | Chennai Rains

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு நேற்று அதிகளவில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கிறது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட இதர உதவிகள் வழங்கப்படுகிறது: ஸ்டாலின்

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை