உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: அதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு! | Amman Arjunan MLA | Anti corruption police raid

Breaking: அதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு! | Amman Arjunan MLA | Anti corruption police raid

அதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு! -- கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மீது பாய்ந்தது வழக்கு அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு இரண்டு கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து இருப்பதாக வழக்கு காலை முதல் அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிர சோதனை

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ