உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அம்ரித் பாரத் 2.O ரயிலில் அப்படி என்ன இருக்கு? | Amrit Bharat Train 2.O | ICF | Amrit bharat train

அம்ரித் பாரத் 2.O ரயிலில் அப்படி என்ன இருக்கு? | Amrit Bharat Train 2.O | ICF | Amrit bharat train

ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்த முக்கிய திட்டங்களுள் ஒன்று அம்ரித் பாரத் ரயில் சேவை. முழுக்க முழுக்க சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த ரயிலை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்ரித் ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் உண்டு. இவை அனைத்தும் ஏசி வசதி இல்லாத முன்பதிவு மற்றும் ஜெனரல் பெட்டிகள். மொத்தம் 12 ஸ்லீப்பர் பெட்டிகளும் 8 ஜெனரல் பெட்டிகளும் இருக்கும். இதுபோக 2 லக்கேஜ் பெட்டிகள். 800 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை