உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திட்டம் போட்டு பாமகவை பிரிக்கும் சூழ்ச்சி!; எம்எல்ஏ சதாசிவம் | PMK | Anbumani | Ramadoss

திட்டம் போட்டு பாமகவை பிரிக்கும் சூழ்ச்சி!; எம்எல்ஏ சதாசிவம் | PMK | Anbumani | Ramadoss

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை நிலவி வருகிறது. இருவரும் தங்களது தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். யாருடன் கூட்டணி என்பதை பாமக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சூழலில் ஓமலூரில் பாமக எம்எல்ஏ சதாசிவம் அதிமுகவுடன் வருங்கால கூட்டணி என கூறியது சர்ச்சையாகி உள்ளது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை