/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்புமணியை ஏன் பாராட்டவில்லை! ராமதாஸ் விளக்கம் | Anbumani | Ramadoss | PMK
அன்புமணியை ஏன் பாராட்டவில்லை! ராமதாஸ் விளக்கம் | Anbumani | Ramadoss | PMK
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பாமக செயல் தலைவர் அன்புமணி உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
மே 16, 2025