/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உச்சத்தில் அப்பா-மகன் மோதல் அன்புமணி தைலாபுரம் சென்றது ஏன்? | Anbumani | Ramadoss | PMK clash
உச்சத்தில் அப்பா-மகன் மோதல் அன்புமணி தைலாபுரம் சென்றது ஏன்? | Anbumani | Ramadoss | PMK clash
ராமதாஸ் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்ற அன்புமணி! பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் அதிகார மோதல் உச்சத்தில் உள்ளது. இருவரும் அதிகாரத்தை காட்ட மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும் நியமித்தும் வருகின்றனர்.
ஜூலை 10, 2025