உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்கள் மீது மின்சார பயங்கரவாதத்தை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது! Anbumani | PMK | Protest | Chennai

மக்கள் மீது மின்சார பயங்கரவாதத்தை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது! Anbumani | PMK | Protest | Chennai

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமக சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரஜாகம் என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை