/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்புமணி பதவி பறிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு | Anbumani Ramadoss removed
அன்புமணி பதவி பறிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு | Anbumani Ramadoss removed
பாமக செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார் இனி அடிப்படை உறுப்பினர் கூட இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு அன்புமணி அரசியல்வாதி என்பதுக்கே தகுதி இல்லாதவர் என விமர்சனம் அன்புமணியுடன் தொடர்பில் உள்ளவர்கள் பதவியும் பறிக்கப்படும்
செப் 11, 2025