/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் அபசகுனம்; பரிகாரம் செய்ய தயாராகும் துர்கா | Andal temple | Durga
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் அபசகுனம்; பரிகாரம் செய்ய தயாராகும் துர்கா | Andal temple | Durga
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களின்போது, கைங்கர்யம் செய்வதில் கோயில் முறை பட்டர்களுக்கும், பரிசாரகர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின்போது, கொடிமரத்தில் சந்தனம் வைப்பதில், பக்தர்கள் முன்னிலையில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
ஏப் 04, 2026