உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உயிரை மாய்த்த கேரள BLO: கேரளாவில் SIR பணி புறக்கணிப்பு | kerala blo dies aneesh george | kerala

உயிரை மாய்த்த கேரள BLO: கேரளாவில் SIR பணி புறக்கணிப்பு | kerala blo dies aneesh george | kerala

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை BLO எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க வேண்டும். அதை பூர்த்தி செய்த பிறகு கலெக்ட் செய்ய வேண்டியதும் அவர்களது பணிதான். அந்த வகையில் கேரளாவில் 25 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை