/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டில்லியில் அங்கோலா அதிபர்: பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? | Angola President India Visit | Modi
டில்லியில் அங்கோலா அதிபர்: பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? | Angola President India Visit | Modi
மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் அதிபர் மேனுவேல் லாரன்சோ அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி ஜனாதிபதி மாளிகையில் அதிபர் லாரன்சோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அதிபர் லாரன்சோவை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து லாரன்சோ மற்றும் அங்கோலா அரசு பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
மே 03, 2025