உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சொத்து குவிப்பு வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழக்கிய தூத்துக்குடி கோர்ட்!

சொத்து குவிப்பு வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழக்கிய தூத்துக்குடி கோர்ட்!

சொத்து குவிப்பு வழக்கில் அனிதாவுக்கு நிம்மதி! கோர்ட் தீர்ப்பு! 2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் சொத்து சோ்த்ததாக திமுக ஆட்சியில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

நவ 03, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நீதிகுமார்
நவ 03, 2026 20:04

அவசரப்பட்டு 20 வருஷத்திலேயே தீர்ப்பு குடுத்துட்டாங்க. 2047 ல குடுத்திருக்கலாம்


Nandakumar Naidu
நவ 03, 2026 20:03

இந்த உதவாக்கரை சட்டங்கள் எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை