உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அனிதா ராதாகிருஷ்ணன் நிபந்தனை ஜாமினில் ரிலீஸ் | Anitha Radhakrishnan Arrest | DMK MLA | Anitha bail

அனிதா ராதாகிருஷ்ணன் நிபந்தனை ஜாமினில் ரிலீஸ் | Anitha Radhakrishnan Arrest | DMK MLA | Anitha bail

முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர். முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டு கைதானார். நேரடியாக தூத்துக்குடி எஸ்பி ஆபிசுக்கு அவரை கொண்டு சென்றனர்.

ஜூலை 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி