உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஞ்சலையை போலீஸ் தூக்கியது இப்படி தான்! பரபர தகவல் | Armstrong Case | Anjalai arrest | Arcot Suresh

அஞ்சலையை போலீஸ் தூக்கியது இப்படி தான்! பரபர தகவல் | Armstrong Case | Anjalai arrest | Arcot Suresh

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. முதலில் 8 பேர், அடுத்து 3 பேர் போலீசில் சிக்கினர். கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள் முக்கியமானவர்கள். இந்த 11 பேரில் பலர் ஸ்பாட்டுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சியை போலீஸ் வெளியிட்டது. எனவே 11 பேரும் தான் மொத்த கொலையிலும் தொடர்புள்ளவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி