/ தினமலர் டிவி
/ அரசியல்
/ யார் அந்த SIR விவாதத்துக்கு அரசு வக்கீல் அளித்த விளக்கம் anna universiry crime | gnanasekaran
யார் அந்த SIR விவாதத்துக்கு அரசு வக்கீல் அளித்த விளக்கம் anna universiry crime | gnanasekaran
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவத்தின்போது, ஞானசேகரன் வேறொருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை சார் என அழைத்ததாகவும் மாணவி புகார் கூறியிருந்தார். இதனால், யார் அந்த சார்? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. பாலியல் சம்பவத்தில் அவரை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், அவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், போராட்டங்கள் நடந்ததால் அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜூன் 02, 2025