உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒருவர்தான் குற்றவாளினு எப்படி முடிவு பண்ணீங கோர்ட் சரமாரி கேள்வி | High Court | Anna University Case

ஒருவர்தான் குற்றவாளினு எப்படி முடிவு பண்ணீங கோர்ட் சரமாரி கேள்வி | High Court | Anna University Case

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை, சிபிஐக்கு மாற்றக்கோரி, வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ