உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgement

BREAKING நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்-பரபரப்பு anna university case | Gnanasekaran case judgement

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கோர்ட் அறிவிப்பு ஜூன் 2ல் தீர்ப்பு வெளியாகும் என்று நீதிபதி ராஜலட்சுமி சொன்னார் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வந்த மறுநொடியே கெஞ்சினான் ஞானசேகரன் தண்டை குறித்து கருத்து கேட்ட போது கருணை காட்ட கோரிக்கை வயதான தாய் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் 8ம் வகுப்பு மகள் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என ஞானசேகரன் கோரிக்கை

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை