உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீஸ் கமிஷனர் சொன்ன தகவலுடன் முரண்பட்ட அமைச்சர் anna university crime | govi chezhian

போலீஸ் கமிஷனர் சொன்ன தகவலுடன் முரண்பட்ட அமைச்சர் anna university crime | govi chezhian

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி, போஷ்(POSH Prevention of Sexual Harassment) என்ற பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு மூலமாக புகார் அளிக்கப்பட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் கூறியிருந்த நிலையில், அந்த போஷ் கமிட்டியில் இருந்து எந்த புகாரும் தரப்படவில்லை என முரண்பட்ட கருத்தை உயர்கல்வி அமைச்சர் கோ.வி செழியின் கூறி உள்ளார்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை