அண்ணாமலை பதவி சர்ச்சை: பின்னணியில் ஷாக் | Annamalai | BJP | DMK
அண்ணாமலை சீக்ரெட் கசிந்தது எப்படி? பாஜவில் நுழைந்த திமுக ஸ்லீப்பர் செல்! அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கடந்த மாதம் டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். தொடர்ந்து அ.தி.மு.க - பா.ஜ இடையே கூட்டணி பேச்சு துவங்கி உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் பழனிசாமி மறுத்தார்.
ஏப் 07, 2025