அண்ணாமலை Vs சேகர் பாபு | Annamalai bjp | Dmk | Minister Sekar Babu
அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவுவேன்! தொட நினைத்தவர்கள் கதி என்னாச்சு தெரியுமா? அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை பாஜவின்தான் இருப்பேன் என அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
பிப் 13, 2025