/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்?: அண்ணாமலை கேள்வி | annamalai| Bjp| mk stalin|TN CM| parliament
ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்?: அண்ணாமலை கேள்வி | annamalai| Bjp| mk stalin|TN CM| parliament
பார்லிமென்ட் தொகுதிகளை மத்திய அரசு மறுவரையறை செய்யும்போது, தமிழகத்துக்கான தொகுதிகள் குறையும் என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இது பற்றி விவாதிக்க 5ம் தேதி பாஜ உட்பட அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
மார் 01, 2025